I recently read a comment in Aval Vikatan from a student of NIFT, Chennai. She said that "Fashion is wearing what suits you best". How true! I have always been quite simple at dressing (ahem.. ahem...) - never the fashion freak - but also made sure I did not wear something which I felt I would not look good in. Somehow I hate the boot cut jeans. I tend to choose almost anything in black. I prefer T-shirts without collars to the ones with collars. I detest all garish colours (we used to call this "Govinda" colours) like red, mittai pink, orange and for the complexion that I have, these colours would only make me look very "fair". I don't use coolers or powder for face. No perfumes. No hair gels.
Nevertheless, I had always envied the choice which women get to wear - both in terms of colours, designs and types. We men are left with just pant, shirt and at the most - veshti, kurta-pyjamas. And adding to the huge list of garment types for women, are the accessories - right from the "pottu", ear rings, rings, necklaces to the many many fancy things which keep cropping up in T.Nagar every other day.
At times when men fancy such accessories, they are often ridiculed as being effeminate :( But I guess going by the current trend, the men folk are also catching up with the women.
I was surprised when I read in "The Week" a few years ago that men also resort to eyebrow threading, waxing and stuff. To me that just seemed "yuck". As I expressed my astoundment to my friends, it looked like I was the only one who was part of the "ignorant lot". I even had a classmate (guy) who would go for hair straightening once a while. And friends who often do bleaching and facials.
I am really apprehensive of trying anything un-natural. I am okay with home made treatments which do not cause harm and also produce good results though not instantly but to all those chemical applications - its a strict "NO NO". [As it is, I have a very "attractive" face, won't it be sensible if I don't make it worse lest make it better??!!]
Once, when I was in my regular salon, my inquisitiveness made me ask the barber about face bleaching techniques. Thinking I would be his prospective customer, he explained at length the process and even asked to book a time! but ofcourse, I had no such intentions. That day, jokingly, I told this to my friends and said I would probably try it over the weekend and the comment which my friend gave as a reaction discouraged me for such things for life!! He said or rather sang : "தங்கம் வச்சு தேச்சா கூட எருமை நிறம் வெளுக்காது" (in the "தில்லிக்கு ராஜானாலும்..." tune).
[Bad translation : "Even if you were to scrub a buffalo with gold, its colour wouldnt change"]
Fun-filled, traumatic, joyous, troublesome, boring, cruel, pleasing, satisfying, challenging, tempting, misleading - yes Life is full of 'em - that is why life is so very SPECIAL - and yet the thrill is in "living" life! And all the accompanying ordeals are the frills attached with the thrills.
Friday, March 23, 2007
Sunday, March 04, 2007
தில்லு முல்லு
வெகு நாட்கலாக தமிழில் பதிவு போட வேண்டும் என்று ஆசை. ஆனால் எப்படி என்று தெரியவில்லை. திரு சியாம் அவர்களின் ஒரு பதிவால் அது நிறைவேரியது. நன்றி சியாம்.
அப்போ அப்போ சில பட காட்சிகள் நினைவுக்கு வரும். அப்படி தான் இந்த பட்த்தின் நினைவும் வந்தது. எனக்கு மிகவும் பிடித்த நகைசுவை படங்கலில் "தில்லு முல்லு"வும் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சி.
ரஜினி (சந்திரனாக) தேங்காய் ஸ்ரீநிவாசன் (தே.ஸ்ரீ) வீடிற்க்கு செல்வார். [தே.ஸ்ரீ ஒரு நிறுவனத்தின் Managing Director]. அப்பொழுது தே.ஸ்ரீ வேட்டி, பனியன் அணிந்தபடி தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டிருப்பார்.
அவரை ரஜினி பார்த்து :
"ஏய் தோட்டகாரா...", என்று கூப்பிடுவார்.
தே.ஸ்ரீ அக்கம் பக்கம் பார்த்து திரும்ப ரஜினியை பார்ப்பார்.
ரஜினி திரும்பவும் : "உன்னைதாய்யா தொட்டகாரா... உன் முதலாளி இருகாரா?"
தே.ஸ்ரீ : "செடிக்கு தண்ணி ஊத்திரவன் எல்லாம் தோட்டகாரனா? ஒரு நிமிஷம் இரு.."
என்று சொல்லி விட்டு உள்ளே சென்று டிப்-டாப்பாக dress செய்து கொண்டு வருவார்.
ரஜினி முகத்தில் ஆச்சரியம். தே.ஸ்ரீ-னை சுற்றி வந்து அவரையே உற்று மேலும் கீழும் பார்பார்.
தே.ஸ்ரீ : "என்ன? ஆச்சரியமா இருக்கு இல்ல?"
ரஜினி : "ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார், நீங்களும் அந்த தோட்டகாரனும் ஒரே மாதிரி இருக்கீங்களே..."
தே.ஸ்ரீ : !!!!
இந்த comedy/படம் எவ்வளவு முறை பார்த்தாலும் சிரிப்பு மூட்டும்.

Subscribe to:
Posts (Atom)