Fun-filled, traumatic, joyous, troublesome, boring, cruel, pleasing, satisfying, challenging, tempting, misleading - yes Life is full of 'em - that is why life is so very SPECIAL - and yet the thrill is in "living" life! And all the accompanying ordeals are the frills attached with the thrills.

Sunday, March 04, 2007

தில்லு முல்லு

வெகு நாட்கலாக தமிழில் பதிவு போட வேண்டும் என்று ஆசை. ஆனால் எப்படி என்று தெரியவில்லை. திரு சியாம் அவர்களின் ஒரு பதிவால் அது நிறைவேரியது. நன்றி சியாம்.

அப்போ அப்போ சில பட காட்சிகள் நினைவுக்கு வரும். அப்படி தான் இந்த பட்த்தின் நினைவும் வந்தது. எனக்கு மிகவும் பிடித்த நகைசுவை படங்கலில் "தில்லு முல்லு"வும் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சி.

ரஜினி (சந்திரனாக) தேங்காய் ஸ்ரீநிவாசன் (தே.ஸ்ரீ) வீடிற்க்கு செல்வார். [தே.ஸ்ரீ ஒரு நிறுவனத்தின் Managing Director]. அப்பொழுது தே.ஸ்ரீ வேட்டி, பனியன் அணிந்தபடி தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டிருப்பார்.

அவரை ரஜினி பார்த்து :
"ஏய் தோட்டகாரா...", என்று கூப்பிடுவார்.

தே.ஸ்ரீ அக்கம் பக்கம் பார்த்து திரும்ப ரஜினியை பார்ப்பார்.
ரஜினி திரும்பவும் : "உன்னைதாய்யா தொட்டகாரா... உன் முதலாளி இருகாரா?"

தே.ஸ்ரீ : "செடிக்கு தண்ணி ஊத்திரவன் எல்லாம் தோட்டகாரனா? ஒரு நிமிஷம் இரு.."
என்று சொல்லி விட்டு உள்ளே சென்று டிப்-டாப்பாக dress செய்து கொண்டு வருவார்.

ரஜினி முகத்தில் ஆச்சரியம். தே.ஸ்ரீ-னை சுற்றி வந்து அவரையே உற்று மேலும் கீழும் பார்பார்.

தே.ஸ்ரீ : "என்ன? ஆச்சரியமா இருக்கு இல்ல?"

ரஜினி : "ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார், நீங்களும் அந்த தோட்டகாரனும் ஒரே மாதிரி இருக்கீங்களே..."

தே.ஸ்ரீ : !!!!

இந்த comedy/படம் எவ்வளவு முறை பார்த்தாலும் சிரிப்பு மூட்டும்.

28 comments:

Arunkumar said...

தே.ஸ்ரீ: என்னப்பா ஆச்சர்யமா?
தல: இல்ல.. தோட்டத்துல banyan போட்டுட்டு செடிக்கு தண்ணி ஊத்தினா தோட்டக்காரன்னு தான் நினைப்பாங்க...
உங்க ஸ்டேடஸ்கு நீங்க அதெல்லாம் செஞ்சிர்க்கக்கூடாது...

எனக்கு ரொம்ப பிடிச்ச படம் :-)

video.google.com-la "thillu mullu"nu search pannunga. neraya upload pannirkaanga :-)

Ravi said...

Thanks Arun... yes... too good a movie. Oru oru scene-un rasikkalaam. And thanks for the video link too.

The other scene which I love is when Sowcar Janaki climbs up to the house and then walks in to the hall where Thengaai is waiting.

தெ.ஸ்ரீ : அவங்க கொஞம் குட்டை, நீங்க கொஞம் உயரம். அவங்க மாநிறம், நீங்க கொஞ்சம் செவப்பு. என்ன correcta?

சௌ.ஜா: என்னமா note பண்ணிருகீங்க!!

Too good...

Arunkumar said...

//
சௌ.ஜா: என்னமா note பண்ணிருகீங்க!!
//
அப்பிடி இல்லைனா இந்த உலகத்துல நம்மள ஏமாத்திருவாங்க :-)

sthupit girl said...

Suar. Totally agree.


'forever sthupitly.

Ravi said...

Arun,
Yes, adhai kooda podalaamnu nenachen but apporam namba comment-e oru post maadhiri aayidum-nu vittuten. Andha padathula, I can almost remember every dialogue.

Preetika,
I never knew you could read Tamil!! Long time no see?? How are things with u?

R.Prabhu said...

I recently saw that movie in some TV. But I really burst out of laughter and laughed like anything, though I have seen that movie many times. This is one other that is loaded with fun as "Kaadhalikka Neramillai"

Ravi said...

Prabhu,
Thanks, Very true. Naan sonna maadhiri, evvalu thadavai paarthaalum, it evokes the same laughter as it did for the first time. Thanks to Arun (who commented above), I saw some clips on YouTube and thoroughly enjoyed again!!

Sree's Views said...

Match la Rajini ya paathuttu next day office la Thenga.Sri thitikittey "unakku dhaan match ellam pidika koodadhu..enakku pidikaadhunnu sonnena" nnu solluvar !
Ore sirippu dhaan andha movie !

As Prabhu said "kaadhalikka neramillai" sooper movie..
Nagesh "prabhala Oh Ho productions" sollitu avar sisters kitta "en movie vandhadhukku appuram ovoru english kaaranum..we dont watch english movies..we only watch tamil movies..nnu solluvaanga" scene great.
Avar movie heroine kitta.."Athaan ! ungala paartha vudan naan ulagathayey maradhidugiren" nnu solli kodupaar..anga siripo sirippu :)

Ravi said...

Sree,
very true. Unga post-a paarthittu, I was recollecting those scenes. Really hilarious... Too good a comedy. Thanks for ur comment.

வேதா said...

தில்லுமுல்லு படம் பேர் சொன்னாலே எனக்கு சிரிப்பு வரும், அதுவும் செளகார் ஜானகி எனக்கு தெரிஞ்சு எதிர்நீச்சல் படத்திலும்,இந்த படத்திலும் தான் நகைச்சுவை வேடத்தில் பார்த்திருக்கேன்:)

வேதா said...

உங்களுக்கு தமிழ்ல பதிவு போடனும்னா என்னை கூட கேட்டிருக்கலாமே அதான் தவறாம என் வலைப்பக்கம் வர்றீங்கல்ல? சரி நான் சொன்னா என்ன,எங்கண்ணன் சொன்னா என்ன எல்லாம் ஒன்னு தான்:)

Ravi said...

Veda,
Thanks! Yes, I think only KB projected Sowcar differently, otherwise she was trade marked as a sober queen. Btw, neenga "Bhama Vijayam" miss paniteenga andha list-la.

Infact naan first ungala dhaan kaetkalaamnu nenachen. But nambalae first thedi paarpom-nu nenachen. Appo dhaan Syam oda post kannula pattadhu. Anyway, thanks for asking Veda.

மு.கார்த்திகேயன் said...

ஆமாங்க ரவி.. நான் கிட்டதட்ட பத்து முறைக்கு மேல பத்த படம்.. எப்போ பாத்தாலும் அந்த மீசை ரஜினி எடுக்கிற மேட்டரும், தேங்காய் ஸ்ரீநிவாசனோட பண்ற காமெடியும் கலக்கலா இருக்கும்

Syam said...

தமிழ்ல பதிவு போட்டு அசத்திட்டீங்க ரவி...:-)

Syam said...

தில்லு முல்லு எவ்வளோ டைம் பார்தாலும் அலுக்காது..one of my favourite movie :-)

Ravi said...

Karthik,
Thanks :) Like like, same same ;-)

Syam,
Vaanga, vaanga, romba naal appuram vareenga. Elaa perumaiyum ungalukku (ungaloda oru pazhaiya post paarthu dhaan Thamizhla post panna kathukitten). Thillu Mullu padam paarthu pidikaadhavangalae irukka maataanganu nenaikiren!

Balaji S Rajan said...

I always wanted to see 'Thillu Mullu' but could see only bits and pieces. I do not remember having seen it those days. I think it was telecast in some channel recently and I could see only few scenes.

I could visualise the joke and it was nice of you to have mentioned about it. Good taste!

Ravi said...

Balaji Sir,
Thanks!! Thillu Mullu paarkalayaa?? Thats a surprise... Try to watch it because its a good comedy movie and I am sure you will love it.

Jeevan said...

Some days back also i saw the interview scene from Thillu Mullu, superb. i like the back ground music so much...

Sree's Views said...

Ennanga Ravi..next post eppo?

Ravi said...

Jeevan,
thanks... yes andha interview scene-un super-a irukkum. Infact for one of the "interviewees", Visu would have given the voice (dubbed).

Sree,
Thanks for visiting again. Yes, podanum. Veda oru post-la sonna maadhiri naan maasam oru post dhaan poduven, adhuvum yaaravadhu gnabagam paduthanum. Will post one pretty soon.

Anonymous said...

Ravi,
It all looks like maggie noodles on blog 2 me..me cant read tamil.Sob!

Soumya.

Ravi said...

Soumya, he he he... I can understand. sorry about that. I will make sure next post is in English so that even my other blogger friends can also read. Kannada-dalli post maadla?

Anonymous said...

aaythu..aadre kannada gotta ravi?

Soumya

வேதா said...

நினைப்படுத்தியாச்சு ரவி:)

Ravi said...

Veda,
ha ha ha. Neenga en comment (to Sree) padipeenga-nu nenaikala. Thanks - for the comment and for "gnabagapaduthifying".

Sree's Views said...

Hey Ravi...came to check if u have posted a new one...
then I wanted to also thank u for ur views on my post..
//"pona pogudhu, oru roova dhaane..." appadinu aarambichu indha alavukku corruption kondu vandhirukku.//
You have a valid point and its not as if we dont appreciate it Ravi.
Naan realitya sonnen...it was not meant to offend anyone :)
Happy week-end :)

Lera said...

Hi Ravi, Wishing you too a Happy belated Ugadi ! Thanks for dropping by ,BTW,we had the special Parupu obbatu (puran Poli) The quintessential Ugadi sweet:)